ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளதால், இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) பல ஆன்லைன் படிப்புகளைத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், " சுற்றுச்சூழலை நேசிக்கும் மாணவர்களுக்காகவும், பாதுகாக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்காகவும் "eGyanKosh" திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது" எனப் பதிவிடப்பட்டுள்ளன.
-
🌏Are you passionate about protecting the environment?🌏
— Ministry of HRD (@HRDMinistry) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
If yes, then we have found a perfect course for you to enrol yourself in!
This course on eGyanKosh covers topics like:
🍃Wind Energy
🌅 Solar Energy
🗑️Waste Management & more.https://t.co/WXTO38s3Js pic.twitter.com/O8uito3f4W
">🌏Are you passionate about protecting the environment?🌏
— Ministry of HRD (@HRDMinistry) May 9, 2020
If yes, then we have found a perfect course for you to enrol yourself in!
This course on eGyanKosh covers topics like:
🍃Wind Energy
🌅 Solar Energy
🗑️Waste Management & more.https://t.co/WXTO38s3Js pic.twitter.com/O8uito3f4W🌏Are you passionate about protecting the environment?🌏
— Ministry of HRD (@HRDMinistry) May 9, 2020
If yes, then we have found a perfect course for you to enrol yourself in!
This course on eGyanKosh covers topics like:
🍃Wind Energy
🌅 Solar Energy
🗑️Waste Management & more.https://t.co/WXTO38s3Js pic.twitter.com/O8uito3f4W
'eGyanKosh' திட்டத்தில் உள்ள Wind energy, Solar Energy, Waste Management, Wild Life போன்ற பல வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதை http://egyankosh.ac.in/handle/123456789/60099 என்ற இணையதளம் மூலம் எளிதில் அணுகலாம். இதே போல், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், அறிவியல், பொறியியல் படிப்புகளையும் பயிலும் வகையில் தொடங்கியுள்ளனர்.
-
Learners!
— Ministry of HRD (@HRDMinistry) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Through Virtual Labs, conduct experiments from the comfort of your homes. These labs are crafted to cater to your educational needs at undergraduate and postgraduate levels.
Research scholars, you can give it a try as well!
Get to exploring: https://t.co/d8BDiy1Mxv pic.twitter.com/bEAcadNEtE
">Learners!
— Ministry of HRD (@HRDMinistry) May 9, 2020
Through Virtual Labs, conduct experiments from the comfort of your homes. These labs are crafted to cater to your educational needs at undergraduate and postgraduate levels.
Research scholars, you can give it a try as well!
Get to exploring: https://t.co/d8BDiy1Mxv pic.twitter.com/bEAcadNEtELearners!
— Ministry of HRD (@HRDMinistry) May 9, 2020
Through Virtual Labs, conduct experiments from the comfort of your homes. These labs are crafted to cater to your educational needs at undergraduate and postgraduate levels.
Research scholars, you can give it a try as well!
Get to exploring: https://t.co/d8BDiy1Mxv pic.twitter.com/bEAcadNEtE
எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், பிசிகல் சயின்ஸ் (Physical Sciences), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற பல வகுப்புகள் உள்ளன. இதை http://www.vlab.co.in/ என்ற இணையதளத்தில் அணுகலாம். மேலும், ஃபிட் இந்தியா யூடியூப் சேனல் (Fit India YouTube Channel) மூலம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நேரடி உடற்பயிற்சி வகுப்புகளையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 லட்சம் கோடியைக் கடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு