ETV Bharat / bharat

'தமிழ்நாடே என் தாய்நாடு' என பதவியேற்ற மதிமுக எம்.பி.! - MDMK

டெல்லி: மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட ஈரோடு மதிமுக எம்.பி. கணேஷமூர்த்தி, தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம் எனக் கூறினார்.

MDMK MP GANESHAMORTHY
author img

By

Published : Jun 18, 2019, 3:15 PM IST

டெல்லியில் 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதலாவதாக தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி ஏற்றுக்கொண்டார். அதையடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புதிய எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்.பி.க்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

மதிமுக எம்.பி.கணேஷமூர்த்தி

அப்போது, ஈரோடு மதிமுக எம்.பி-ஆக பதவியேற்க வந்த கணேஷமூர்த்தி, 'தமிழ்நாடே எனது தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம்' எனக் கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.

Intro:Body:

தமிழ்நாடே என் தாய்நாடு என பதவியேற்ற மதிமுக எம்.பி.கணேசமூர்த்தி SwearingInCeremony

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.