ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பரபுரம் கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது கைகளின் மூலம் அரிசியை பந்துபோல் மாற்றிய காணொலி ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமாகியுள்ளார்.
அவர் ரேஷன் கடையில் ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கிய அரிசியை நன்றாக உருண்டை போல் சுற்றி, தரையில் போட்டால் ரப்பர் பந்துபோல அழகாக எகிறுகிறது. இந்தக் காணொலியை பகிரும் மக்கள், பல்வேறுவிதமான கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'சைக்கோ' பட பாணியில் நடந்த கொலைச் சம்பவம் - தலையைத் தேடிவரும் காவல்துறை!