ETV Bharat / bharat

சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு! - சுனில்

புதுடெல்லி: தில்லியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்!
author img

By

Published : Mar 22, 2019, 6:51 PM IST

புது டெல்லி மேற்கு குரு ஆங்கட் நகரில் வசிப்பவர் சுனில். இவர் இரவு 11 மணிக்கு, தனது நண்பர்களுடன் ஹோட்டல் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் பெரிய சண்டையாகி விடக்கூடாது என சிந்தித்த சுனில், இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

ஆனால் அந்த மர்ம நபர்கள், சுனிலை அவரது வீட்டுவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்ந சுனிலின் சகோதரி, மர்ம நபர்களோடு மோதி தனது சகோதரனை காப்பாற்றினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/delhi/man-shot-at-manages-close-shave-in-delhi-1/na20190322153107110

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.