ETV Bharat / bharat

கருணாநிதியை நினைவுகூர்ந்த மம்தா!

author img

By

Published : Jun 3, 2020, 7:33 PM IST

Updated : Jun 4, 2020, 12:54 PM IST

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரை நினைவுகூர்ந்து வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”அனைவராலும் விரும்பப்பட்ட மாபெரும் தலைவர் மு. கருணாநிதியை அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜியின் ட்வீட்
மம்தா பானர்ஜியின் ட்வீட்

கரோனா ஊரடங்கின் மத்தியில் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் விழா, இன்று அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க : 'ஒரே தேசம், ஒரே சந்தை: இனி விவசாயிகளே பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யலாம்!'

Last Updated : Jun 4, 2020, 12:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.