காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்தார். இது குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஜோதிராதித்ய சிந்தியாவை வரவேற்று பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ ஒரு ட்வீட்கூட செய்யவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ட்விட்டரில், “மகாராஜாவுக்கு அவமானம். மோடி-ஷா நீங்கள் இவ்வளவு சீக்கிரம் இதனை செய்ய வேண்டாம். இன்னும் 24 மணி நேரம்கூட ஆகவில்லை. அதற்குள் நீங்கள் அவமானப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள்” என கூறியுள்ளது.
-
नरेंद्र मोदी जी या अमित शाह जी द्वारा सिंधिया जी के स्वागत में एक ट्वीट तक नहीं..!
— MP Congress (@INCMP) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
मोदी/शाह जी,
—कम से कम इतनी जल्दी तो ऐसा मत करो !
अभी तो 24 घंटे भी नहीं हुये और आप लोगों ने अपमानित करना शुरू भी कर दिया..!
महाराज हैं ! वही महाराज जिनके इतिहास का ज़िक्र शिवराज जी खूब करते हैं। pic.twitter.com/nGM64j0dV5
">नरेंद्र मोदी जी या अमित शाह जी द्वारा सिंधिया जी के स्वागत में एक ट्वीट तक नहीं..!
— MP Congress (@INCMP) March 12, 2020
मोदी/शाह जी,
—कम से कम इतनी जल्दी तो ऐसा मत करो !
अभी तो 24 घंटे भी नहीं हुये और आप लोगों ने अपमानित करना शुरू भी कर दिया..!
महाराज हैं ! वही महाराज जिनके इतिहास का ज़िक्र शिवराज जी खूब करते हैं। pic.twitter.com/nGM64j0dV5नरेंद्र मोदी जी या अमित शाह जी द्वारा सिंधिया जी के स्वागत में एक ट्वीट तक नहीं..!
— MP Congress (@INCMP) March 12, 2020
मोदी/शाह जी,
—कम से कम इतनी जल्दी तो ऐसा मत करो !
अभी तो 24 घंटे भी नहीं हुये और आप लोगों ने अपमानित करना शुरू भी कर दिया..!
महाराज हैं ! वही महाराज जिनके इतिहास का ज़िक्र शिवराज जी खूब करते हैं। pic.twitter.com/nGM64j0dV5
ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால், அங்கு காங்கிரஸ் அரசாங்கம் சிக்கலை சந்தித்துள்ளது. குவாலியர் குடும்ப அரச வாரிசு சிந்தியா என்பதால், அதனை நினைவுப்படுத்தி காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.
இதையும் படிங்க: இன்னைக்கும் அதே தேதி: 'இருக்கு தரமான சம்பவம்' - ரஜினிக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் மீம்!