ETV Bharat / bharat

சொத்து தகராறு: மகனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை - சொத்து தகராறில் மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை

மகாராஷ்டிரா: அகோலா மாவட்டத்தில், சொத்து விவகாரத்தில் ஆத்திரமடைந்த தந்தை மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை
மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை
author img

By

Published : Feb 3, 2020, 11:55 PM IST

மகாராஷ்டிராவில் உள்ள அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசியல்வாதி பாபா பாரதி. இவரது மகன் மனிஷ். இருவருக்கும் சில தினங்களாகவே சொத்து குறித்த தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், காலை துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்த மனிஷ், பாபா பாரதியிடம் சொத்து விவகாரம் குறித்து பேசவேண்டும் எனக் கூறியுள்ளார். வழக்கம்போல் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த பாபா பாரதி தனது மகன் மனிஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பாபா பாரதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை

இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொன்று புதைத்த இளைஞர்

ZCZC
PRI ESPL NAT WRG
.AKOLA BES8
MH-FATHER SHOOTS SON
Maha: Man shoots dead son during argument over property
         Akola, Feb 3 (PTI) A man on Monday shot dead his son
when the latter came to him armed with a firearm to discuss a
property dispute the two were embroiled in, said police in
Maharashtra's Akola.
         An official identified the accused as Baba Bharti, a
local politician, and the victim as his son Manish.
         "Manish came to his father's house on Monday morning
armed with a firearm saying he needed to speak over the
property dispute the two were having. However, Baba Bharti
took out a revolver and shot dead Manish when the latter came
charging at him while the two were arguing," he said.
         Bharti has been arrested and police teams were at the
spot in Jatharpeth Square area to probe further, he added. PTI
CLS COR
BNM
BNM
02031559
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.