ETV Bharat / bharat

மத்திய அரசு லாக்டவுனை மேலும் நீட்டிக்கும் என தகவல்

டெல்லி: கரோனா பாதிப்பின் காரணமாக அறிவிக்கப்ட்ட நாலாவதுகட்ட லாக்டவுன் நிறைவடையவுள்ள நிலையில், மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Modi
Modi
author img

By

Published : May 29, 2020, 6:20 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இந்த லாக்டவுன் தொடர்ந்து முன்று முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், மேலும் 15 நாட்களுக்கு லாக்டவுனை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகத் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிகின்றன. மாநில அரசுகள், சுகாதாரத்துறை அலுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் இதுகுறித்து இறுதிமுடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகள் தாக்குதல்: அரசு தடுப்பு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.