ETV Bharat / bharat

சிறுத்தை தாக்கிய பெண்கள்: காயத்தோடு உயிர் தப்பிய அதிசயம் - two womens

திருப்பதி: நள்ளிரவில் திருப்பதி வனப்பகுதி வழியாக சென்ற இரண்டு பெண்கள் சிறுத்தை தாக்குதலில் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த பெண்
author img

By

Published : Jun 17, 2019, 2:24 PM IST

ஆந்திர மாநிலம், திருப்பதி மலைப்பகுதியில் உள்ள பலாஜிநகர் இரண்டாவது லைனில் வசித்து வருபவர்கள் பவானி மற்றும் யாமினி. இவர்கள் இருவரும் நேற்றிரவு தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வனப்பகுதி வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது.

இதைப் பார்த்த உறவினர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டினர். ஆனாலும் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர் அவர்களை இருவரையும், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி வனப்பகுதி வழியாக சென்ற இருபெண்களை சிறுத்தை தாக்கிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.