ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வன்முறைக்கு எதிராக இன்று பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஜேஎன்யூ மாணவர் சங்கத்தின் தலைவர் அய்ஷே கோஷ் உள்ளிட்ட பல மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 18 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குலுக்கு பல தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், "முகமூடி அணிந்திருந்த நபர்கள் ஜேஎன்யூ மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து மாணவர்கள் மீது அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களுக்கு திமுக சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.
-
Shocked to see visuals of masked miscreants attacking JNU students inside the campus.
— M.K.Stalin (@mkstalin) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
DMK condemns rising incidents of violence against students within universities in the aftermath of #CAA2019
All those who are responsible for these incidents must brought to book immediately. https://t.co/FihTdwkLEM
">Shocked to see visuals of masked miscreants attacking JNU students inside the campus.
— M.K.Stalin (@mkstalin) January 5, 2020
DMK condemns rising incidents of violence against students within universities in the aftermath of #CAA2019
All those who are responsible for these incidents must brought to book immediately. https://t.co/FihTdwkLEMShocked to see visuals of masked miscreants attacking JNU students inside the campus.
— M.K.Stalin (@mkstalin) January 5, 2020
DMK condemns rising incidents of violence against students within universities in the aftermath of #CAA2019
All those who are responsible for these incidents must brought to book immediately. https://t.co/FihTdwkLEM
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, "ஜேஎன்யூ மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கிறது. நமது நாட்டை ஆளும் பாசிச சிந்தனையாளர்கள் மாணவர்களின் குரலைக் கண்டு அஞ்சுகின்றனர். அதன் வெளிப்பாடே இந்தத் தாக்குதல்" என்று ட்வீட் செய்துள்ளார்.
-
The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.
— Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.
#SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ
">The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.
— Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020
The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.
#SOSJNU pic.twitter.com/kruTzbxJFJThe brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking.
— Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020
The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear.
#SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ
இதேபோல டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வாலும், ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இத்தாக்குதல் குறித்து விரைந்து டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பேசியுள்ளேன் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
-
Spoke to Hon’ble LG and urged him to direct police to restore order. He has assured that he is closely monitoring the situation and taking all necessary steps https://t.co/gpRGCCbwGF
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to Hon’ble LG and urged him to direct police to restore order. He has assured that he is closely monitoring the situation and taking all necessary steps https://t.co/gpRGCCbwGF
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020Spoke to Hon’ble LG and urged him to direct police to restore order. He has assured that he is closely monitoring the situation and taking all necessary steps https://t.co/gpRGCCbwGF
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020
முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், "அரசின் ஆதரவின்றி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாது. இதை என்னால் நம்ப முடியவில்லை. முகமூடி அணிந்துள்ள நபர்கள் ஜேன்யூ மாணவர்களை தாக்குகின்றனர். காவல்துறை என்ன செய்கிறது? காவல்துறை கமிஷ்னர் எங்கே?" என்று பதிவிட்டுள்ளார்.
-
If it is happening on live TV, it is an act of impunity and can only happen with the support of the government.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
This is beyond belief.
">If it is happening on live TV, it is an act of impunity and can only happen with the support of the government.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 5, 2020
This is beyond belief.If it is happening on live TV, it is an act of impunity and can only happen with the support of the government.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 5, 2020
This is beyond belief.
இந்தத் தாக்குதல் குறித்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தத் தாக்குதலுக்கு பின் டெல்லி காவல்துறை ஆணையரிடம் தேவையான நடவடிக்கையை எடுக்க அறிவுறித்தியுள்ளதாக உள்துறை அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020
இதையும் படிங்க: ஜேஎன்யூ மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்!