ETV Bharat / bharat

ஹிட்லரின் சகோதரி கிரண் பேடி -நாராயணசாமி தாக்கு! - கிரண் பேடியை கடுமையாக தாக்கிய நாராயணசாமி

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் சகோதரி போல செயல்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

kiran bedi -narayanasamy
author img

By

Published : Nov 19, 2019, 5:09 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநிலம் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அலுவலர்களை சமூக வலைதளங்களில் மிரட்டி வருகிறார். ஏனாம் பகுதியில் தனியார் நிலங்களில் வைக்கப்பட்ட சிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தனியார் நிலத்தில் சிலை வைக்க அனுமதி தேவையில்லை என்று அவருக்குத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு, அலுவலர்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என எதையும் அவர் மதிப்பதில்லை. நீதிமன்றத்தில் யாருக்கு அதிகாரம் என்ற தீர்ப்பு வரவுள்ளது. இதனால் துணை நிலை ஆளுநருக்கு துணையாகவுள்ள பல அலுவலர்கள் வீட்டிற்கு செல்ல தயாராக உள்ளனர்.

கிரண் பேடியை சாடி பேசும் நாராயணசாமி

மேலும் கிரண் பேடி ஹிட்லரின் சகோதரி போல செயல்படுகிறார்" என்று முதலமைச்சர் நாராயணசாமி மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்.

Intro:நீதிமன்றத்தில் யார்க்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வரவுள்ளது... பல அதிகாரிகள் வீட்டுக்கு செல்ல உள்ளனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லர் தங்கச்சி என்று முதலமைச்சர் இந்திராகாந்தி பிறந்தநாள் விழாவில்
கடுமையாக விமர்சித்தார்.
Body:புதுச்சேரி 19-11-19
நீதிமன்றத்தில் யார்க்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வரவுள்ளது... பல அதிகாரிகள் வீட்டுக்கு செல்ல உள்ளனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லர் தங்கச்சி என்று முதலமைச்சர் இந்திராகாந்தி பிறந்தநாள் விழாவில்
கடுமையாக விமர்சித்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா வைசியால் வீதியில் உள்ள காங்கிரசு கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை சமூக வலைத்தளங்களில் மிரட்டுகின்றார். ஏனாம் பகுதியில் தனியார் நிலங்களில் வைக்க பட்ட சிலை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.தனியார் நிலத்தில் வைக்க அனுமதி தேவையில்லை என்று அவருக்கு தெரியவில்லை. மேலும் சட்டம் ஒழுங்கு , அதிகாரிகள் , தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என எதையும் அவர் மதிப்பதில்லை. நீதிமன்றத்தில் யாருக்கு அதிகாரம் என்ற தீர்ப்பு வரவுள்ளது.இதனால் துணை நிலை அதிகாரிகளுக்கு துணையாக உள்ள பல அதிகாரிகள் வீட்டுக்கு செல்ல உள்ளனர். அவ்வளவு கடுப்பில் உள்ளேன் என்றும் இவர் ஹிட்லர் தங்கச்சி போல செயற்படுகின்றார் என்று கடுமையாக விமர்சித்தார் .

பேச்சு - நாராயணசாமி - முதலமைச்சர்Conclusion:நீதிமன்றத்தில் யார்க்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு வரவுள்ளது... பல அதிகாரிகள் வீட்டுக்கு செல்ல உள்ளனர். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லர் தங்கச்சி என்று முதலமைச்சர் இந்திராகாந்தி பிறந்தநாள் விழாவில்
கடுமையாக விமர்சித்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.