ETV Bharat / bharat

பிரம்மபுத்திராவில் களைகட்டிய ‘சிலா நொய்’ திருவிழா கோலாகலம்

கெளஹாதி: கடந்த 2012-இல் ஆரம்பித்த, ஜீவ நதி பட்ட திருவிழா 'சிலா நொய்', தனது எட்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

kite
author img

By

Published : Feb 1, 2019, 5:15 PM IST

இந்தத் திருவிழா ஜனவரி 27 முதல் 31 வரை பிரம்மபுத்திரா நதியின் கரையில் நடைபெற்றது. இதில், பட்ட திருவிழா மிக முக்கியமான அம்சம். ஆயிரக்கணக்கான பட்டங்கள் விதவிதமான வடிவங்களிலும், அளவுகளிலும் விடப்பட்டன.

பல்வேறு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், கவிதை அமர்வுகள், உணவு திருவிழாக்கள், திரைப்பட திருவிழா, ராக் இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காகவும் ஆற்றங்கரையை பயன்படுத்தலாம் என்ற கருத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

சாகச விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கைப்பாவனை நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள், பட்டறைகள், படகு சவாரி, கதைசொல்லுதல், கண்காட்சி, பாரம்பரிய உணவு கடைகள் போன்றவையும் இதில் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழா திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, கவுஹாத்தி சினிமா சங்கம் மற்றும் சில முக்கியமான சங்கங்களுடனும், நகரங்களுடனும் இணைந்து நடத்தப்பட்டன.

Intro:Body:

http://www.eenaduindia.com/states/east/assam/2019/02/01081536/Kila-Festival-Sila-Noi-held-at-Guwahati-to-save-Brahmaputra.vpf

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.