ETV Bharat / bharat

மே.வங்க இடதுசாரிகளுக்கு சித்தாந்தம் இல்லை, கேரள இடதுசாரிகள் சிறந்தவர்கள் - மம்தா சாடல்! - கேரள இடதுசாரிகள் குறித்து மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சித்தாந்தம் எதுவும் இல்லை என்றும் அவர்களைவிட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறந்தவர்கள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Mamata Banerjee latest
Mamata Banerjee latest
author img

By

Published : Jan 8, 2020, 6:12 PM IST

மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'பாரத் பந்த்' என்ற முழு அடைப்புப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trade Union Congress) உள்ளிட்ட பல மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதில் ரயில் சேவை முடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தப் போராட்டம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், " நான் இந்தப் போராட்டத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன். ஆனால், போராட்டம் ஜனநாயக முறையிலும் அமைதியான முறையிலும் நடக்க வேண்டும். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

இங்குள்ள இடதுசாரிகள் போராட்டம் என்ற பெயரில் விளம்பரத்தைத் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியனருக்கு சித்தாந்தம் எதுவும் இல்லை. கேரள மார்க்சிஸ்ட் கட்சினர் சிறந்தவர்கள், அவர்களுக்கென ஒரு சித்தாந்தம் உண்டு. இங்கு நடைபெறுவதற்கு பெயர் போராட்டம் அல்ல வன்முறை" என்றார்.

இதையும் படிங்க: தீபிகா படுகோன் மீதான விமர்சனத்துக்கு கனிமொழி கண்டனம்

Intro:Body:

Mamata Banerjee told,  "I support this issue . But you should do the protest peacefully." On a note of sarcasm she also told, "In the name of protest left parties want cheap publicity.  Why don't they go to Delhi for protest? " She also added, "If the goverment property got damaged, police will take strong steps . " She requests to do the protest in a democratic way. She tells, "CPIM does not have any ideology.  Kerala CPI(M) is better. they have the ideology. This is not called a protest. This is ''dadagiri. "

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.