ETV Bharat / bharat

'இலவச மின்சாரம், குடிநீர்... ' - தேர்தல் அறிக்கை மூலம் கவனம் ஈர்த்த கெஜ்ரிவால்

டெல்லி: இலவச கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட 10 அம்ச உறுதித்திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

AAP
AAP
author img

By

Published : Jan 19, 2020, 3:57 PM IST

வரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் உறுதித் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றை நிறைவேற்றுவேன் எனக் கூறி 10 உறுதி மொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.

  1. டெல்லிவாசிகள் அனைவருக்கும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் 200 யூனிட்கள் இலவசமாகத் தரப்படும்.
  2. அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரம் குழாய் மூலம் குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
  3. டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசமாக அளிக்கப்படும்.
  4. டெல்லி நகரில் 11 ஆயிரம் பேருந்துகள், 500 கி.மீ மெட்ரோ இயக்கம் என பெரும்பான்மையானவற்றில் குறைந்த விலையில் போக்குவரத்து வசதி மேற்கொள்ளப்படும்.
  5. டெல்லியில் ஓடும் யமுனை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்படும்.
  6. பெண்கள் பாதுகாப்புக்காக பெண்கள் பாதுகாப்புப் படை தனியாக அளிக்கப்படும்.
  7. அதிகரித்துவரும் குப்பை சிக்கலை மேம்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த ஐந்தாண்டுகளில் குப்பையற்ற நகரமாக டெல்லி மாற்றப்படும்.
  8. டெல்லியில் உள்ள அங்கீகாரமற்ற காலனிகளில் முறையான சாலை, குடிநீர், வடிகால் வசதிகள் செய்து தரப்படும்.
  9. வயர்கள், கேபிள்கள் ஆகியவற்றை தரைவழி இணைப்பாக முற்றிலும் மாற்றி அமைத்துத் தரப்படும்.
  10. குடிசைப் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக நல்ல வீடு கட்டித் தரப்படும்.

இதையும் படிங்க: புத்தகக் கண்காட்சியை மிஞ்சும் சாலையோர புத்தகக்கடைகள்!

Intro:Body:

New Delhi, Jan 19 (IANS) Delhi Chief Minister Arvind Kejriwal has guaranteed free public travel for students and basic facilities for unauthorised colonies in the city along with continuing the ongoing free subsidy on water and electricity in his "guarantee card" ahead of the February 8 Assembly polls.

The 'Kejriwal ka Guarantee Card' to be released on Sunday by the Chief Minister has 10 "guarantees", including a promise to reduce air pollution in Delhi by three times.

"We will plant more than two crore trees to make Delhi green," the card reads.

The first 'guarantee' by the Chief Minister is about electricity, promising continuation of 24 hours uninterrupted power supply and 200 units of free electricity for all.

"The city will be freed from the web of wires and electricity will reach each household through an underground cable," the guarantee card says.

The Aam Aadmi Party promised 24-hour pure piped drinking water to each house in the next five years and said the scheme of providing 20,000 liters of free water will continue.

The third guarantee of Kejriwal is to give a world-class education facility for each child in Delhi. He also promised better health facilities for all as his fourth guarantee.

His fifth guarantee is to have the "biggest and cheapest" transport facility for the city. "More than 11,000 buses and 500-kilometre Metro stretch in the city," he promised.

Kejriwal also said on the lines of free bus travel for women, students' travel will also be made free.

The sixth guarantee is controlling air pollution in the city. It also includes a promise to clean the Yamuna.

While the garbage management is with the MCD, the AAP said it will make the national capital garbage-free in the next five years.

His eighth guarantee was to make the city safer for women and said the AAP government will also deploy 'Mohalla Marshals'.

He promised road, water supply, sewer, CCTV and mohalla clinics for the unauthorised colonies as his ninth guarantee.

His last and tenth promise is to give 'pucca' houses to people living in slums under the 'Jahan Jhuggi Wahin Makan' scheme.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.