ETV Bharat / bharat

கர்நாடக வெள்ளம்: கைக்குழந்தை உட்பட 6 பேர் மீட்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித்தவித்த ஒரு கைக்குழந்தை உட்பட ஆறு பேரை தேசிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

author img

By

Published : Aug 11, 2019, 2:27 PM IST

NDRF

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள உடகாடி கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளால் அங்கிருக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துவருகின்றனர்.

கைக்குழந்தையை மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்

இதனிடையே, அம்மாவட்டத்தில் உள்ள உடகாடி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த கைக்குழந்தை ஒன்று உட்பட ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Intro:Body:

an infant along with 6 other resident were rescued by NDRF personnel in Belagavi district. It is being reported that more than a hundred residents are still stuck in Udagatti village, Beleagavi District, Karnataka.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.