நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பலர் அமைச்சர்களாக பதவியேற்று வருகின்றனர். பெரும்பாலும் கடந்த முறை அமைச்சர்களாக இருந்தவர்கள் இம்முறையும் பதவியேற்றுள்ளனர்.
அதன்படி, கடந்த முறை மத்திய இணை அமைச்சராக இருந்த ஜிதேந்திர சிங், இம்முறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.