ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது.
அவரை எதிர்த்து சர்யு ராய் களம் காண்கிறார். இவர் அப்பகுதியில் பாஜகவின் தீவிர முகமாகப் பார்க்கப்படுபவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சர்யு, ரகுபர் தாசை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
சர்யு, ரகுபர் தாஸ் அரசில் அமைச்சராகப் பணியாற்றியவர். இதனால் மக்களிடையே நன்கு அறிமுகமான தலைவர். ஜாம்ஷெட்பூர் தொகுதியில் சர்யு களம் காண்பதால் அத்தொகுதியில் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவது மிகவும் கடினமாக இருக்கும் எனக் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
It is sad that JP’s then young associate and now most prominent and honest Minister of the BJP government in Jharkhand, Saryu Rai has been denied BJP ticket for no good reason. Now he is an independent candidate against the CM in the imminent election for Assembly.
— Subramanian Swamy (@Swamy39) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It is sad that JP’s then young associate and now most prominent and honest Minister of the BJP government in Jharkhand, Saryu Rai has been denied BJP ticket for no good reason. Now he is an independent candidate against the CM in the imminent election for Assembly.
— Subramanian Swamy (@Swamy39) November 22, 2019It is sad that JP’s then young associate and now most prominent and honest Minister of the BJP government in Jharkhand, Saryu Rai has been denied BJP ticket for no good reason. Now he is an independent candidate against the CM in the imminent election for Assembly.
— Subramanian Swamy (@Swamy39) November 22, 2019
மேலும் அரசுக்கு எதிரான வாக்குகள் சர்யுக்கு செல்லும் எனவும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்படுகிறது.
-
: Elect clean Saryu Rai and bring him back to BJP and make him CM. BJP in Jharkhand must focus on winning the state. Otherwise after Maharashtra it energise nation’s enemies
— Subramanian Swamy (@Swamy39) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">: Elect clean Saryu Rai and bring him back to BJP and make him CM. BJP in Jharkhand must focus on winning the state. Otherwise after Maharashtra it energise nation’s enemies
— Subramanian Swamy (@Swamy39) November 21, 2019: Elect clean Saryu Rai and bring him back to BJP and make him CM. BJP in Jharkhand must focus on winning the state. Otherwise after Maharashtra it energise nation’s enemies
— Subramanian Swamy (@Swamy39) November 21, 2019
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை பின்தொடர்கிறதா ஜார்கண்ட்? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?