ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பியன் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில், பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது ராணுவம், சிஆர்பிஃஎப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு முதல் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு- இருவர் பலி - ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பியன் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் இருவர் பலியாகினர்.
பயங்கிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பியன் மாவட்டத்தில் உள்ள கெல்லர் பகுதியில், பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது ராணுவம், சிஆர்பிஃஎப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு முதல் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Intro:Body:
Conclusion:
dfgh
Conclusion: