ETV Bharat / bharat

பயங்கரவாதிகள் மூன்று பேரை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்! - Jammu & Kashmir issue

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

three unidentified militants were killed
author img

By

Published : Oct 23, 2019, 6:47 AM IST

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற பகுதிக்குள் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிச்சண்டை நடைபெற்ற பகுதிக்குள் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என்று பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Intro:Body:

In Jammu & Kashmir, three unidentified militants were killed in an encounter that was going on since early evening between security forces and militants in Rajpora-Awantipora area along Tral axis in South Kashmir’s Pulwama district. The operation concluded.



Security officials said three militant bodies were retrieved as the identity of the slain militants is being ascertained. They said two among slain could be Pakistani nationals.



The latest gunfight occured on the 79th day of ongoing civilian shutdown against Centre’s decision of abrogating Article 370 and bifurcating J&K into two union territories. 



Earlier, security sources had said that joint team of security forces launched the operation on the basis of specific information about the presence of militants in Awantipora area. They said as the forces zeroed in on the suspected place, the hiding militants fired indiscriminately triggering gunfight in the area.



This is the 2nd gunfight in Awantipora area within two weeks and 3rd in South Kashmir area after abrogation of Article 370.



With today's killings, the toll of slain militaants has now reached 12,  who have been killed in six separate encounters in south, central and north Kashmir areas till now.



Earlier, On October 16, three local militants of Lashkar e Tayyaba (LeT) were killed in Pazalpora Bijbehara encounter in South Kashmir’s Anantnag district.



On October 8, two local LeT militants were killed in an encounter in Kawani Brabindina area of Awantipora area in South Kashmir’s Pulwama district. A civilian had also been injured near the gunfight site.



Pertinently, two suspected Pakistani militants were killed in Central Kashmir’s Trumkhal Gangbal Naranag area of Ganderbal district, connecting an axis along LoC in Gurez sector of north Kashmir’s Bandipora.  The search and sanitization operation had been carried out from Sep 28 to Oct 15 that concluded during 15 days in the area. Significantly, one Kashmiri family from Sopore north Kashmir claimed that one among slain militants is their son while demanding DNA sampling. Police is working on the family’s claim as the family members raised voice while demanding handing over of militant body, recently in Srinagar Press Enclave.





Two local militants had also been earlier killed in two separate encounters in Baramulla (August 21) and Sopore (September 11) areas in north Kashmir’s Baramulla district.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.