ETV Bharat / bharat

ப. சிதம்பரத்துக்கு பிணை மறுப்பு - சிதம்பரம்

டெல்லி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு பிணை மறுத்துவிட்டது.

INX media case: Delhi Court dismissed PC's bail plea
author img

By

Published : Nov 15, 2019, 3:17 PM IST

ப.சிதம்பரத்துக்கு பிணை மறுப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு பிணை மறுத்துவிட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 74 வயதான காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை அமலாக்கத் துறையினர் அக்டோபர் 16ஆம் தேதி காவலில் எடுத்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காவல் கடந்த 13ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் ப. சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த பிணை மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ப. சிதம்பரத்துக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் இந்திராணி, அரசுத் தரப்பு சாட்சியாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ப. சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ

Intro:Body:

INX media case: Delhi Court dismissed PC's bail plea 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.