கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில பயணிகள் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. ரயிலில் பயணிப்போர் கண்டிப்பாக மத்திய அரசு வெளியிட்ட 'ஆரோக்கிய சேது' செயலியை தரவிறக்கம் செய்திருக்க வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தனர்.
-
Indian Railways is going to start few passenger trains services. It is mandatory for passengers to download Aarogya Setu app in their mobile phones, before commencing their journey
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Download this app now -
Android : https://t.co/bpfHKNLHmD
IOS : https://t.co/aBvo2Uc1fQ pic.twitter.com/MRvP8QBVPU
">Indian Railways is going to start few passenger trains services. It is mandatory for passengers to download Aarogya Setu app in their mobile phones, before commencing their journey
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
Download this app now -
Android : https://t.co/bpfHKNLHmD
IOS : https://t.co/aBvo2Uc1fQ pic.twitter.com/MRvP8QBVPUIndian Railways is going to start few passenger trains services. It is mandatory for passengers to download Aarogya Setu app in their mobile phones, before commencing their journey
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
Download this app now -
Android : https://t.co/bpfHKNLHmD
IOS : https://t.co/aBvo2Uc1fQ pic.twitter.com/MRvP8QBVPU
இச்செயலி மூலம் ரயிலில் பயணிப்போர் எவ்வாறு கண்காணிக்கப்படுவார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இதுவரை, 'ஆரோக்கிய சேது' செயலியை கிட்டத்தட்ட 10 கோடி மக்கள் தரவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்