ETV Bharat / bharat

'கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வேதனை அளிக்கிறது' - மல்லாடி கிருஷ்ணா ராவ் - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுச்சேரி: கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 3 என அதிகரித்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

minister-malladi-krishna-rao
minister-malladi-krishna-rao
author img

By

Published : May 26, 2020, 3:25 PM IST

இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் 32 பேர், மாஹேவில் 2 பேர் என புதுச்சேரி முழுவதும் மொத்தம் 46 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 12 பேர் குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் தினமும் 2, 3 என கரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், புதுச்சேரியில் 6,606 பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 6,538 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை, மீதம் உள்ளவர்களின் பரிசோதனையின் முடிவு விரைவில் வரும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'புதுச்சேரியில் மதுக்கடை திறப்பிற்கு ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன?'- அதிமுக எம்.எல்.ஏ கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.