ETV Bharat / bharat

விழுப்புரைத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் எரித்து கொலை - woman murder case

விழுப்புரத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

விழுப்புரைத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட இடத்தை மோப்ப நாய் கொண்டு சோதனையிடப்பட்டது.
author img

By

Published : Apr 30, 2019, 11:53 PM IST

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொம்மையார்பாளையம் முந்திரி தோப்பில் இன்று காலை உடல் எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது

அச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன், அவ்விடத்தில் விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின் அவ்விடத்தை மோப்ப நாய் கொண்டு சோதனையிடப்பட்டது. மேலும் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

18 வயது இளம்பெண் எரித்து கொலை

புதுச்சேரி அருகே 18 வயது மிக்க இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொம்மையார்பாளையம் முந்திரி தோப்பில் இன்று காலை உடல் எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடல் காணப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  ஆரோவில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.

தொடர்ந்து போலீஸ் மோப்ப நாயும் அங்கு கொண்டுவரப்பட்டு சோதனையிடப்பட்டது.  புதுச்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் தமிழக பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Ftp.  TN_PUD_5_30_LADYMURDER_7205852
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.