ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியன் மாவட்டம் ஜாமியா மஸ்ஜித் பகுதியில் உள்ள வங்கிக்குச் சொந்தமான வேனில் இன்று(நவ.05) கொள்ளையர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி அதிலிருந்த ரூ.60 லட்சம் பணத்தை கொள்ளயடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வேனிலிருந்த ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பக்கத்து வீட்டை பூட்டிவிட்டு கொள்ளை