பெங்களூருவில் பணிபுரிந்து வரும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளன.
இதனால், அவர் அலுவலகத்திருந்து தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பயணக்கட்டுப்பாடு குறித்து அறிய 24 மணி நேர அழைப்புதவி சேவை