ETV Bharat / bharat

அயோத்தி வழக்கு - தீர்ப்பை வாசிக்க தொடங்கினர் நீதிபதிகள் - அயோத்தி வழக்கு தீர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வாசிக்கத் தொடங்கினர்.

அயோத்தி
author img

By

Published : Nov 9, 2019, 10:38 AM IST

Updated : Nov 9, 2019, 10:48 AM IST

நாடே எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு வாசித்துவருகின்றது.

இதற்கிடையே, அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா வாரியத்தின் மேல் முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தீர்ப்பில் ஐந்து நீதிபதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

Intro:Body:

Five-judge Supreme Court bench to shortly deliver -AyodhyaVerdict 

Conclusion:
Last Updated : Nov 9, 2019, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.