ETV Bharat / bharat

பீகாரில் ஆன்லைன் மூலம் மீன் டெலிவரி செயலி அறிமுகம்! - 'DOF' என்ற செயலி அறிமுகம்

பாட்னா: இணையத்தில் மீன்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் புதிய செயலியை பீகார் மீன்வளத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

வேளாண்துறை அமைச்சர் டாக்டர் பிரேம் குமார்

author img

By

Published : May 21, 2020, 7:26 PM IST

ஊரடங்கில் முடங்கி கிடக்கும் மக்களிடையே ’டிஓஎஃப்’ என்ற வீடுகளுக்கே வந்து மீன்களை வழங்கும் செயலி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இது குறித்து வேளாண்துறை அமைச்சர் டாக்டர் பிரேம் குமார் , "மீன்களை வீட்டிற்கு சென்று வழங்குவதற்காக 'DOF' என்ற செயலியை மீன்வளத்துறை உருவாக்கியுள்ளது. இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் விநியோக கட்டணம் ஏதும் இல்லாமல் நல்ல மீன்கள் வழங்கப்படும். நாடு பூட்டப்பட்டுள்ள நிலையில் இது மக்களிடையே பிரபலமாகி வருகிறது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பீகாரில் மேலும் ஆறு பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. பீகாரில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,579 ஆக உள்ளதாக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமன் 1க்கு என்ன நடந்தால் என்ன... தமன் 3 வென்டிலேட்டரை சோதனைக்கு அனுப்பிய ஜோதி நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.