ETV Bharat / bharat

பர்தாமன் நகர் எண்ணெய் ஆலையில் தீ விபத்து! - எண்ணெய் ஆலையில் தீ விபத்து

மேற்கு வங்க மாநிலம் பர்தாமன் நகர் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலையில் நேற்று (நவ .16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Fire breaks out at oil mill
Fire breaks out at oil mill
author img

By

Published : Nov 17, 2020, 7:23 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பூர்பா பர்தாமன் மாவட்டத்தில் உள்ள பர்தாமன் நகர் பகுதியில் உள்ள சேதியா மில்ஸ் லிமிடெட் எண்ணெய் ஆலையில் நேற்று (நவ .16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் ஆலையிலிருந்து தீப்பிழம்புடன் வெளிவந்த கறும்புகைகள் அந்த இடத்தையே புகை மூட்டத்தில் ஆழ்த்தியது. நல்வாய்ப்பாக இவ்விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

தீ விபத்து குறித்து ஆலை மேலாளர் அசோக் கூறுகையில், “பணியாளர்கள் இரும்பு வேலை செய்துகொண்டிருந்த போது அதிலிருந்து தீப்பொறி அருகிலுள்ள தாவரங்களின் மீது விழுந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ரவுடி கொலை: 24 மணி நேரத்திற்குள் ஐந்து பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.