ETV Bharat / bharat

'தனித்துவமான நாடாளுமன்ற வளாகத்தைக் கைவிடுக' - காங்கிரஸ் மூத்த தலைவர் கடிதம்! - துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு

டெல்லி: தனித்துவமான நாடாளுமன்ற வளாகத்தைக் கைவிட வேண்டாம் எனக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Existing Parliament building should not be abandoned: Karan Singh writes to VP Naidu
author img

By

Published : Oct 28, 2019, 9:35 PM IST

நாடாளுமன்றம், ராஜபாதை உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 'சென்ட்ரல் விஸ்டா'வை மறுசீரமைப்பு செய்யவுள்ளதாகவும் மத்திய அமைச்சக அலுவலகங்களுக்கான ஒருங்கிணைந்த வளாகத்தை அமைக்கப்போவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கானக் கட்டுமான திட்டத்தை ஹெச்.சி.பி. நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகம் மறுசீரமைப்பு குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் கரண் சிங் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''தற்போது இருக்கும் மிகவும் அழகான, தனித்துவமிக்க நாடாளுமன்ற வளாகத்தைப் போல் மீண்டும் ஒரு நாடாளுமன்ற வளாகத்தை உருவாக்க முடியாது. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் தேவையில்லாத அலுவலகங்களையும் பொருள்களையும் வெளியேற்றினாலே போதுமான இடம் இருக்கும்.

அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் மக்களவையை மையப் பகுதிக்கும் மாநிலங்களவையை மக்களவைக்கும் மாற்றுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். பல வரலாற்றுச் சம்பவங்களையும் மாபெரும் தலைவர்களும் அங்கம் வகித்த நாடாளுமன்றக் கட்டடத்தை நாம் கைவிடக் கூடாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெங்கையா நாயுடுவுக்கு எம்.பி.க்கள் கடிதம்

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL18
SINGH-PARLIAMENT
Existing Parliament building should not be abandoned: Karan Singh to VP
         New Delhi, Oct 28 (PTI) Senior Congress leader and former Rajya Sabha member Karan Singh on Monday wrote to Vice President M Venkaiah Naidu, urging him to not abandon the "beautiful, unique, round" Parliament and move into a new, modern building, as proposed by the government.
         In a letter to Naidu, also the chairman of Rajya Sabha the Upper House of Parliament, Singh suggested changes in the existing Parliament building to accommodate more members.
         "In my view, it should be possible for us to shift unnecessary material and offices out of the present building and extend the halls to accommodate more members," he wrote.
         "I am of the confirmed opinion that the beautiful, unique, round Parliament building that we have should, on no account, be abandoned. We will never be able to build such a structure again, as to shift into a modern building will deprive us of the special ambience of the old one."
         Singh, a member of the Jammu royal family who has been the Sadr-e-Riyasat of Jammu and Kashmir, expressed his views on how to restructure the Parliament building.
         The former Union minister suggested that one could consider relocating Lok Sabha to the Central Hall, where the Constituent Assembly met for several years, and shift Rajya Sabha into the Lok Sabha hall; its old hall could be used as a central hall-type lounge for members.
         "This would be far better than abandoning this magnificent building which is redolent with history and the memory of our great Constitution-makers and parliamentarians," he said.
         The government proposes to construct a new building for Parliament and has moved forward towards this plan. PTI SKC SKC
ABH
ABH
ABH
10281630
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.