ETV Bharat / bharat

ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் வீட்டில் திடீர் ரெய்டு - நரேஷ் கோயல்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலின் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

jet airways
jet airways
author img

By

Published : Mar 5, 2020, 10:18 AM IST

இந்தியாவின் வான்வழிப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றிடும் விமான சேவை நிறுவனங்களில் ஒன்று, ஜெட் ஏர்வேஸ். இந்த நிறுவனத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியவர் நரேஷ் கோயல்.

ஆனால், நிர்வாக ரீதியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் நரேஷ் கோயல் விலகியிருந்தார்.

Ride at Naresh Goyal's Residence

இந்நிலையில், மும்பையில் உள்ள நரேஷ் கோயலின் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.