ETV Bharat / bharat

தேர்தல் முடிந்ததும் உயர்ந்த மின் கட்டண விலை! பொதுமக்கள் ஷாக் - புதுச்சேரி

புதுச்சேரி: தேர்தல் முடிந்து 23ஆம் தேதி முடிவு வெளியான நிலையில் புதுச்சேரியில் மின்கட்டணம் 4.59 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.

EB fare increased in puducherry
author img

By

Published : May 26, 2019, 10:31 AM IST

இது குறித்து கண்காணிப்பு பொறியாளர் ரவி கூறுகையில், "யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுச்சேரியில் 2019, 2020ஆம் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மின்கட்டணம் 4. 59 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதனால் மின் கட்டணம் ரூ. 100 செலுத்தும்போது துணைக்கட்டணம் நான்கு விழுக்காடுடன் சேர்த்து மொத்தம் 8.59 விழுக்காடு உயர்வுடன் 108.59ஆக கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த மின் கட்டண உயர்வு ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 5.68 வசூலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Intro:Body:

*புதுச்சேரியில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு*

*ரூ. 100மின் கட்டணம் செலுத்துவோருக்கு ரூ. 4.50 பைசா உயர்வு*

யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுச்சேரியில் 2019-2020ம் ஆண்டுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மின்கட்டணம்  

 4. 59 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று தற்காலிகமான துணை மொத்த கட்டணம் 4 சதவீதம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ. 100 மின் கட்டணமென்றால் ரூ. 4.50 பைசா உயர்த்தப்படும், அதேபோல் துணை கட்டணம் குறைக்கப்படாததால் ரூ. 4 என சேர்த்து ரூ. 8.50  பைசா .மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது.  இந்த மின் கட்டண உயர்வு ஜூன் 1ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகள் படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 5.68 வசூலிக்கப்படும். இத்தகவலை கண்காணிப்பு பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.