ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது லடாக். இது, லே பகுதியிலுள்ள அல்ச்சிக்கு தென்மேற்கே 79 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு இன்று காலை 8.33 மணிக்கு நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும், அவை ரிக்டர் அளவுகோலில் 3.7ஆக பதிவாகியுள்ளதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
-
Earthquake of Magnitude: 3.7, Occurred on 21-12-2020, 08:33:46 IST, Lat: 33.66 & Long: 76.64, Depth: 5 Km ,Location: 79km SW of Alchi (Leh),Ladakh, India for more information https://t.co/qW1bqXZrYd pic.twitter.com/bB8H9jpmFi
— National Centre for Seismology (@NCS_Earthquake) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude: 3.7, Occurred on 21-12-2020, 08:33:46 IST, Lat: 33.66 & Long: 76.64, Depth: 5 Km ,Location: 79km SW of Alchi (Leh),Ladakh, India for more information https://t.co/qW1bqXZrYd pic.twitter.com/bB8H9jpmFi
— National Centre for Seismology (@NCS_Earthquake) December 21, 2020Earthquake of Magnitude: 3.7, Occurred on 21-12-2020, 08:33:46 IST, Lat: 33.66 & Long: 76.64, Depth: 5 Km ,Location: 79km SW of Alchi (Leh),Ladakh, India for more information https://t.co/qW1bqXZrYd pic.twitter.com/bB8H9jpmFi
— National Centre for Seismology (@NCS_Earthquake) December 21, 2020
நில அதிர்வுக்கான தேசிய மையம் இந்தத் தகவலை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது.
இதையும் படிங்க: டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!