ETV Bharat / bharat

டெல்லி கலவரம் மத்திய அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை - மம்தா பானர்ஜி - delhi violence mamata violence

கொல்கத்தா: டெல்லி கலவரம் மத்திய அரசின் ஆதரவோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

mamata banerjee
mamata banerjee
author img

By

Published : Mar 2, 2020, 7:44 PM IST

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "டெல்லியில் நடந்த கலவரம் எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மத்திய அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என நினைக்கிறேன். நம்மிடையே நிலவும் அகம்பாவத்தைத் தள்ளிவைக்க வேண்டும். மக்களுடன் பேச வேண்டும்.

டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் முழுக்கமிட்ட பாஜக தலைவர்கள், இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற முழக்கங்களை எழுப்பிய மூன்று பாஜக தொண்டர்கள் நேற்றிரவு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாதி, மதம் என்ற பெயரில் மத்திய அரசு நாட்டை பற்றி எரியச் செய்துள்ளது" என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க : பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.