ETV Bharat / bharat

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்! - Delhi Police

டெல்லி: விடுதிக் கட்டண உயர்வை எதிர்த்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லவிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

protest
protest
author img

By

Published : Dec 9, 2019, 11:43 PM IST

பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நவம்பர் 18ஆம் தேதி பேரணியாக சென்றனர்.

இதையடுத்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு உயர் மட்டக்குழு அமைத்தது. எந்த உதவித்தொகையும் பெறாத வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு மட்டும் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டது. இதனை, கண் துடைப்பு நடவடிக்கை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மாணவர்கள் பேரணி

இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி அமைதி பேரணி சென்றனர். ஆனால், அவர்களைக் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினர். தாங்கள் மேற்கொண்ட பேரணியை தொடர அனுமதிக்குமாறு மாணவர்கள் காவல் துறையினரை கேட்டுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களின் பேரணியை கலைத்தனர்.

மாணவர்கள் பேரணி

எய்ம்ஸ் மருத்துவமனையை நோக்கி சில மாணவர்கள் சென்றதால், தடியடி நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம்!

Intro:Body:

Delhi police shuts all JNU gates to stop students' march

New Delhi, Dec 9 (IANS) With barricadings set up and security forces deployed on every gate of the Jawaharlal Nehru University, the students'' planned march to the President''s house has been contained in the varsity.

The students are though trying to convince the security forces to let them go ahead with the march.

A march from JNU to President''s house was called by the Jawaharlal Nehru University Students Union (JNUSU) after their month long protest failed to bear fruits as the administration rejected their demand of complete rollback of proposed hike in hostel charges.

The JNUSU has though emailed a letter of their demands to the President.

In the letter, the students have demanded complete rollback of proposed fee hike, resignation of the Vice-Chancellor, withdrawal of police cases on the agitating students.

Earlier in the day, the Delhi police along with other security forces sealed all gates of the varsity which could have been used by students to march to the President''s house to present their demands.

Heavy deployment of forces was seen outside the varsity gates as water cannons, forces with lathi and tear gases guarded the roads outside.

Meanwhile inside the campus, students scuffled with a section of teachers who the students alleged were supporting the university administration on the proposed fee hike issue.

A hostel draft manual, introduced by the varsity, has become a bone of contention between students and varsity administration since October 28 when the administration didn''t allow the JNUSU to attend the IHA committee meeting that was to clear it.

The varsity administration argued the JNUSU had not been notified due to flouting of election rules. The draft hostel manual proposed to hike hostel charges from Rs 10 for double occupancy to Rs 300, and Rs 600 for single occupancy from the earlier Rs 20.

However, after student protests, the varsity administration announced a 50 per cent concession for the BPL category students, but it failed to pacify students. The issue is being handled by a MHRD''s high-powered committee, which has given its recommendations to the varsity administration after several meetings with students and their representatives.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.