டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் 62 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்கும் வகையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'மீண்டும் எங்கள் ஆட்சியே!' - டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா