ETV Bharat / bharat

குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு மரண தண்டனை - தெலுங்கானா

ஹைதராபாத்: 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்கி வாரங்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மரண தண்டனை
author img

By

Published : Aug 8, 2019, 5:04 PM IST

தெலங்கானா மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்தவர் சேகர், இவரது மனைவி சுமதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இத்தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜூன் 9ஆம் தேதி சுமதி தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று வேறு இடத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதுகுறித்து, சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரவீனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்துவந்த வாரங்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் குற்றவாளி பிரவீனுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.

கைது செய்யப்பட்ட 50 நாட்களிலேயே 9 மாத குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவருக்கு நீதிமன்றம் விரைந்து செயல்பட்டு தண்டனை வழங்கியிருப்பது நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

Intro:Body:

Warangal dist additional court given sensational judgment in 9months old baby rape and murder case.  Court has sentenced to death of accused Praveen. Case has completed fast trail. Praveen accused of assaulting child on 9th June.  Within 50 days of the incident, the trial and sentencing of the accused was finalized On June 18.  Praveen who took a toddler sleeping in her mother's abdomen. Police are seriously considering the rape and murder incident. A fast-tracked investigation into evidence and the police who proved the crime. Police filed a charge sheet within 20 days of the incident. Enquired more than 30 witnesses in the case. Judge Jayakumar sentenced to death.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.