ETV Bharat / bharat

'பாலியல் குற்றங்களை மரண தண்டனை தடுக்கும்'- நிர்பயா வழக்கில் காங்கிரஸ் திருப்தி - நிர்பயா பாலியல் வழக்கு, நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி: நிர்பயா பாலியல் படுகொலை வழக்கில் தண்டனை கைதிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது காங்கிரஸூக்கு திருப்தியளிக்கிறது என அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரஞ்சீதா ரன்சன் கூறினார்.

Congress  Ranjeet Ranjan  Criminals  Nirbhaya  'பாலியல் குற்றங்களை மரண தண்டனை தடுக்கும்'- நிர்பயா வழக்கில் காங்கிரஸ் திருப்தி  நிர்பயா பாலியல் வழக்கு, நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்  Death penalty to Nirbhaya violators would play as deterrent: Congress

author img

By

Published : Mar 20, 2020, 11:12 PM IST

நிர்பயா தண்டனை கைதிகள் நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சீதா ரஞ்சன் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை காங்கிரஸ் வரவேற்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களுக்கு இந்த தண்டனை தடையாக இருக்கும். பாலியல் குற்றங்களில் விரைந்து நீதி வழங்கும் பொருட்டு சட்டம் பலப்படுத்த வேண்டும்.

இதனால் குற்றவாளிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைந்து தண்டிக்கப்படுவார்கள்” என்றார். மேலும், “நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதால் நீதி கிடைத்துள்ளது” என்றார்.

நிர்பயா வழக்கில் காங்கிரஸ் திருப்தி

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் (26) மற்றும் அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய நான்கு பேரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.