கேந்திர வித்யாலயாவில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்குவார்கள் என கேந்திர வித்தியாலா சங்கம் அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்குவார்கள் என அச்சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
-
All employees of Kendriya Vidyalaya Sangathan will contribute at least One Day Salary to #PMCARES Fund to support the Nation during these critical moments arising due to outbreak of #COVID19. #IndiaFightsCorona #WeShallOvercome pic.twitter.com/1O8CiI0rMu
— Kendriya Vidyalaya Sangathan (@KVS_HQ) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All employees of Kendriya Vidyalaya Sangathan will contribute at least One Day Salary to #PMCARES Fund to support the Nation during these critical moments arising due to outbreak of #COVID19. #IndiaFightsCorona #WeShallOvercome pic.twitter.com/1O8CiI0rMu
— Kendriya Vidyalaya Sangathan (@KVS_HQ) March 30, 2020All employees of Kendriya Vidyalaya Sangathan will contribute at least One Day Salary to #PMCARES Fund to support the Nation during these critical moments arising due to outbreak of #COVID19. #IndiaFightsCorona #WeShallOvercome pic.twitter.com/1O8CiI0rMu
— Kendriya Vidyalaya Sangathan (@KVS_HQ) March 30, 2020
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,071 பேர் என்பதும் இதுவரை 29 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தொகுப்பு: ஏழைகளுக்கு நிவாரணம் கூடுதலாக தேவை!