ETV Bharat / bharat

இந்தியாவில் 49 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு! - கரோனா உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83, 809 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும் , 1,054 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

COVID-19 India tracker: State-wise report

author img

By

Published : Sep 15, 2020, 3:13 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 ஆயிரத்து 809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 30ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2, 91, 630 பேரும், கர்நாடகாவில் 98 ஆயிரத்து 482 பேரும், தமிழ்நாட்டில் 46ஆயிரத்து 912 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் 49 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு
இந்தியாவில் 49 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,054 பேர். இதனால் நாட்டில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளதென மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிகாரில் 7 திட்டங்களை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.