ETV Bharat / bharat

புதுச்சேரி அரசு ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறது: ரங்கசாமி குற்றச்சாட்டு - ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் அரசு, ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

rangasamy
author img

By

Published : Oct 15, 2019, 10:50 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் பேட்டியிடுகிறார்.

இந்நிலையில், புவனேஸ்வரை ஆதரித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ரெயின்போ நகர் பிரதான சாலையில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிக்கும் ரங்கசாமி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, "ஆளும் காங்கிரஸ் அரசு தங்களால் செய்ய முடியாத நலத்திட்டங்களை ஆளுநர் தடுப்பதாக தினமும் சொல்லிக் கொண்டு வருகின்றனர். எத்தனை ஆண்டாக இதனைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆளும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதையும் வாசிங்க : புதுச்சேரியில் கொலை முயற்சி: 6 பேர் அதிரடி கைது

தங்களால் எதுவும் செய்யமுடியாத காரணத்தால் அவர் மீது வீண்பழி போட்டு அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர் (ஏனாமில் ஆளுநருக்கு எதிராக அமைச்சர் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்)

ரங்கசாமி பேட்டி

நான் முதலமைச்சராக இருந்தபோது, ஏனாம் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது. அப்போது அங்கு சென்று சேதங்களைப் பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தினேன். என்னால் முடிந்தவற்றை ஏனாம் மக்களுக்குச் செய்தேன்" என்றார்.

Intro:ஆளும் காங்கிரஸ் அரசு, கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றன என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்

Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக ,தேமுதிக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் ஆதரித்து என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று கிருஷ்ணா நகர் மெயின் ரோடு ,ரெயின்போ நகர் மெயின் ரோடு உள்ள வீடு வீடாக சென்று ஜக்கு சின்னத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் அவருடன் என் ஆர் காங்கிரஸ் பொது செயலாளர் பாலன் முன்னாள் சபாநாயகர் சபாபதி ,முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம் மற்றும் வேட்பாளர் புவனேஸ்வரன் ,அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த என் ஆர் காங்கிரஸ் தலைவர் என் ரங்கசாமி ,

காங்கிரஸ் அரசு என்ன திட்டங்கள் கொண்டுவந்தார்கள் செய்தார்கள் என்பதை மக்களுக்கு சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என்றார் துணைநிலை ஆளுநர் ஏனம் பகுதிக்கு சென்று இன்று ஆய்வு மேற்கொள்கிறார். ஆளும் காங்கிரஸ் அரசு தங்களால் செய்ய முடியாத நலத்திட்டங்களை கவர்னர் தடுப்பதாக தினமும் சொல்லிக் கொண்டு வருகின்றனர் எத்தனை வருடமாக இதனை சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்றார் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் தங்களால் செய்யமுடியாத காரணம் அவர் மீது வீண் பழி போட்டு அவரை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என ஏனாமில் ஆளுநருக்கு எதிராக அமைச்சர் நடத்தும் போராட்டத்திற்கு ரங்கசாமி பதில் தெரிவித்துள்ளார்

தான் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட வெள்ள சேதத்தின் போதும் ஏனாம் பகுதியில் அனைத்து இடங்களையும் பார்வையிட்டு பணிகள் துரிதப்படுத்தி படுத்தினேன் அவர்களுக்கு தேவையானவற்றை அப்போது செய்து முடித்தேன் என்று கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்தார்

என் ரங்கசாமி பேட்டி என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும்

Conclusion:ஆளும் காங்கிரஸ் அரசு கவர்னரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றன என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டியுள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.