ETV Bharat / bharat

91 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன - 91 லட்சம் இந்தியர்களின் ரகசியம் திருட்டு

மும்பை : 91 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் ரகசியத் தகவல்கள் இதுவரை திருடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில இணைய குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் யஷஸ்வி யாதவ் அதிர்ச்சிகரமான தகவலைத் வெளியிட்டுள்ளார்.

91 லட்சம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது
Confidential data of nearly 91 lakh Indians stolen: Maharashtra cyber cell head
author img

By

Published : Jun 9, 2020, 1:17 AM IST

பெரும்பாலும் பயங்கரவாத நடவடிக்கைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடியான ஆன்லைன் விற்பனை, நிகர கடத்தல், சட்டவிரோதமான ஆயுத விற்பனை, பாலியல் தொழில், ரகசிய தகவல்களைத் திருடுவது, அத்துடன் உலகெங்கிலும் உள்ள இணைய குற்றவாளிகளின் வங்கி மோசடி ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுவதே மர்ம வலைதளங்கள் (டார்க் வெப்) என அழைக்கப்படுகிறது.

இணையத்தின் ஒரு பகுதியாக கருதப்படும் தகவல் கசிவு தகவல் அல்லது ரகசிய தகவல்களைத் திருடும் மர்ம வலைதளங்களை (டார்க் வெப்) தீவிரமாக கண்காணித்தப்போது இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.