ETV Bharat / bharat

ஜூலை 30 தியாகிகள் தினம்: தொழிற்சங்கத்தினர் அஞ்சலி!

புதுச்சேரி: தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிஐடியு, சிபிஎம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூலை 30 தியாகிகள் தினம்: தொழிற்சங்கத்தினர் அஞ்சலி!
author img

By

Published : Jul 30, 2019, 2:09 PM IST

எட்டு மணி நேர வேலை உரிமையை அமல்படுத்தக்கோரி 1936ஆம் ஆண்டு ஜூலை 30 போராட்டம் நடத்திய புதுச்சேரி சுதேசி பஞ்சாலை தொழிலாளர்களின் 12 தொழிலாளர்களை பிரெஞ்சு ராணுவம் சுட்டுக்கொன்றது.

இதனையடுத்து மறைந்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 30ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 30 தியாகிகள் தினம்: தொழிற்சங்கத்தினர் அஞ்சலி!

அந்த வகையில் இன்று புதுச்சேரி கடலூர் சாலையில் அமைந்துள்ள ஜூலை 30 தியாகிகள் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிஐடியு, சிபிஎம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Intro:ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிஐடியு சிபிஎம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது

Body:எட்டு மணி நேர வேலை உரிமையை அமல்படுத்தக்கோரி 1936 ஆம் ஆண்டு ஜூலை 30 போராட்டம் நடத்திய புதுச்சேரி சுதேசி பஞ்சாலை தொழிலாளர்களின் 12 தொழிலாளர்கள் பிரெஞ்சு ராணுவம் சுட்டுக்கொன்றது மறைந்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் இந்த ஆண்டு புதுச்சேரி கடலூர் சாலையில் அமைந்துள்ள ஜூலை 30 தியாகிகள் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர் சங்கம் ஏ ஐ டி யு சி செயலாளர் அபிஷேகம் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் சிபிஐ மாநில செயலாளர் சலீம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் இதனைத் தொடர்ந்து சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட கலந்துகொண்டு தியாகிகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சில இருந்து ஊர்வலமாக வந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

Conclusion:ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிஐடியு சிபிஎம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.