ETV Bharat / bharat

பிரதமரைக் காண காரில் புறப்பட்டார் அதிபர் ஜி ஜின்பிங் - மோடி ஜின்பிங் சந்திப்பு

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச சீன அதிபர் ஜி ஜின்பிங் காரில் புறப்பட்டுச் சென்றார்.

ITC Hotel Xi jinping
author img

By

Published : Oct 12, 2019, 1:38 PM IST

சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். சீனாவிலிருந்து நேரடியாக தனி விமானம் மூலமாக, ஜி ஜின்பிங் தமிழ்நாடு வந்தடைந்தார். முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இருவரும் கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் சந்தித்துக் கொள்கின்றனர்.

அப்போது இருவரும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் ஜி ஜின்பிங் ஓட்டலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க காரில் கிளம்பினார்.

பிரதமரை காண காரில் புறப்பட்டார் அதிபர் ஜி ஜின்பிங்
அப்போது சீன அதிபருக்கு மேளதாளங்கள் முழங்க தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஓட்டல் முன்பு கூடியிருந்த சீனர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியை பிடித்தப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Intro:

Body:visual

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.