ETV Bharat / bharat

சூடுபிடிக்கும் காமராஜ் நகர் இடைத்தேர்தல்: பரப்புரையைத் தொடங்கிய நாராயணசாமி! - Chief Minister Narayanasamy launched the campaign

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பரப்புரையைத் தொடங்கினார்.

சாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி
author img

By

Published : Oct 4, 2019, 10:52 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பரப்புரை மேற்கொண்டார். அமைச்சர்களுடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

இதற்கு முன்னதாக சாரம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு பரப்புரையைத் தொடங்கினார்.

சாரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி

இதேபோல் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, கட்சி நிர்வாகிகளுடன் தென்றல் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

Intro:புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் சாரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

Body:புதுச்சேரி

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நேற்று 9 வேட்பாளர் மனு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது காங்கிரஸ் ,என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் நேருக்கு நேர் மோதுகின்றன
இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர் ஜான் குமார் காமராஜர் நகர் தொகுதி சாரம் பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சித் தலைவரும் பொதுத் துறை அமைச்சருமான நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்பி மற்றும் திமுக விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சியினர் வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்

முன்னதாக சாரம் பகுதியிலுள்ள சுப்பிரமணிய கோவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாக்கு சேகரிப்பில் முதல் நாராயணசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் துவக்கினர்

Conclusion:புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் சாரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.