ETV Bharat / bharat

படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி! - TV shooting resumes

central government allows film shooting
central government allows film shooting
author img

By

Published : Aug 23, 2020, 11:16 AM IST

Updated : Aug 23, 2020, 12:25 PM IST

10:08 August 23

டெல்லி : திரைப்பட, தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் 1
வழிகாட்டு நெறிமுறைகள் 1

திரைப்பட, தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், 

  • "படப்பிடிப்புத் தளங்களில் பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது.
  • குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்புகளை நடத்த வேண்டும்.
  • வெளிப்புற படப்பிடிப்பில் கூட்டம் கூடாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
  • படப்பிடிப்பு உபகரணங்களை கையாளும் தொழில்நுட்பக் கலைஞர்கள், கட்டாயம் கையுறை அணிய வேண்டும்.
  • நடிகர், நடிகைகள் தவிர அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
  • கேமரா முன் நிற்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்.
  • உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது.
  • ஒப்பனைக் கலைஞர்கள் பாதுகாப்புக் கவசம் அணிய வேண்டும்.
  • ஒலிப்பெருக்கி (மைக்) உள்ளிட்ட கருவிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
  • படப்பிடிப்புத் தளத்தில் ஆறு அடி தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆர்டிக்கிள் 15 படத்திற்கு எங்கள் ஒரே தேர்வு உதயநிதிதான்'

Last Updated : Aug 23, 2020, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.