ETV Bharat / bharat

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 14 மாத குழந்தை பலி! - 14 மாத குழந்தை பலி

ஹைதராபாத்: வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்ததில்14 மாத குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VEEDu
author img

By

Published : Jul 22, 2019, 10:11 PM IST

ஹைதராபாத், சீதாஃபல்மண்டி பகுதியில் தனது 14மாதக் குழந்தையுடன் சுவாதி என்பவர் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று இரவு தரையில் குழந்தையுடன் சுவாதி உறங்கி கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவரது குழந்தை உடல்நசுங்கி உயிரிழந்தது. மேலும் சுவாதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த சுவாதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேல்கூரை இல்லாமல் காட்சியளிக்கும் வீடு

பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

14-month old boy died and her mother got severely injured after a slab collapsed in Sitaphalmandi here on Sunday.

According to local peoples, the incident took place in the wee hours of Sunday when a slab of a single room residence collapsed in which a woman named Swati and her 14-month old boy received severe injuries and were immediately shifted to Gandhi hospital for treatment.

The boy has succumbed to her injuries and Swati is undergoing treatment in the hospital, police officials stated.

A case is being registered and further probe is on.

The Greater Hyderabad Municipal Corporation staff reached the spot and cleared the debris.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.