ETV Bharat / bharat

மத்திய பட்ஜெட் 2020: வருமான வரி வரம்பு குறித்த தகவல்கள்

வருமான வரி வரம்பு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையில் கூறிய முக்கிய தகவல்கள்...

author img

By

Published : Feb 1, 2020, 1:23 PM IST

budget 2020, union budget 2020, budget 2020 India, budget 2020 expectations, fm nirmala sitharaman, பட்ஜெட் 2020, யூனியன் பட்ஜெட் 2020, இந்திய பட்ஜெட் 2020, பட்ஜெட் 2020 எதிர்பார்ப்புகள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதிநிலை அறிக்கை 2020
Budget 2020:Income tax

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2020-21ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது. இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆறாண்டுகளாக கண்டிராத வகையில் சரிந்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நாட்டின் வரவு-செலவு திட்ட நிதிநிலை அறிக்கையானது, சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறியும் வகையில் அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரி வரம்புகள்
வருவாய் 2020-2021 (தற்போது) 2019-2020 (சென்ற ஆண்டு)
0 - 5 லட்சம் வரி இல்லை வரி இல்லை
5 லட்சம்- 7.5 லட்சம் 10% 20%
7.5 லட்சம் - 10 லட்சம் 15% 20%
10 லட்சம் - 12.5 லட்சம் 20% 30%
12.5 லட்சம் - 15 லட்சம் 25% 30%

சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இருக்கும் எனக்கூறி நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார்.

  • வருமான வரி குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு பின்வருமாறு:
  • இரண்டு ஆண்டுகளில் புதிதாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது.
  • வரி கணக்கு செலுத்துவதற்கான எளிய முறை ஏப்ரல் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும்
  • 40 கோடி வருமான வரிக் கணக்குகள் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • ஜிஎஸ்டி வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
  • ஜிஎஸ்டி வரியால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 சதவிகித செலவு குறைந்துள்ளது.

Intro:Body:

Budget 2020:Income tax 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.