ETV Bharat / bharat

சமாஜ்வாதிக்கு வாக்களிக்க வலியுறுத்திய தேர்தல் அலுவலருக்கு அடி, உதை! - morradhabad

லக்னோ: உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடையே பரப்புரை மேற்கொண்ட தேர்தல் அலுவலரை பாஜக தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அலுவலரை தாக்கிய பாஜகவினர்
author img

By

Published : Apr 23, 2019, 5:11 PM IST

கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், மொராதாபாத் தொகுதி எண்: 121 வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவர் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அங்குவந்திருந்த வாக்காளர்களிடையே பரப்புரை மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அவரை அந்த வாக்குச்சாவடியிலேயே வைத்து தாக்கியுள்ளனர்.

இதைக் கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை பாஜகவினரிடமிருந்து மீட்டெடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியது.

Intro:Body:

Moradabad: BJP workers beat an Election Official at booth number 231 alleging he was asking voters to press the 'cycle' symbol of Samajwadi party

https://twitter.com/ANINewsUP/status/1120559206988505090

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.