மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலுக்கான வேலைகளில் முக்கிய பாஜக நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக ஒரு முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மாநில, மத்திய தலைவர்களுடன் ஆலோசித்து பாஜக வெற்றிக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்துவருவதாகவும் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றிபெறுவது உறுதி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பெங்களூருவைப் போல பொள்ளாச்சி மாறும்: நிதின் கட்காரி வாக்குறுதி...!