ETV Bharat / bharat

’இந்திய அரசியலமைப்பின் மீது பாஜக பாலியல் வன்கொடுமை’

டெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பாஜக பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கடுமையாக சாடியுள்ளார்.

T.K.Rangaraajan
author img

By

Published : Aug 5, 2019, 3:45 PM IST

Updated : Aug 5, 2019, 4:09 PM IST

மாநிலங்களவையில், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ரங்கராஜன், இன்று இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம், பாஜக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

  • TK Rangarajan,CPI(M) in Rajya Sabha: It's black day.Indian constitution has been raped by BJP govt. You didn't consult people of J&K-Ladakh. You dissolved Assembly,you don't want to hold any election. You've taken another 35000 Army people there. You're creating another Palestine pic.twitter.com/ed0hToi8MV

    — ANI (@ANI) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் பேசிய அவர், ஜம்மு - காஷ்மீர், லடாக் மக்களுடன் நீங்கள் கலந்தாலோசிக்கவில்லை. அவர்களது சட்டப்பேரவையை கலைத்த நீங்கள், அங்கு எந்தத் தேர்தலையும் நடத்த விரும்பவில்லை என்று சாடினார். இன்னும் 35 ஆயிரம் ராணுவ வீரர்களை மட்டும்தான் அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், மற்றொரு பாலஸ்தீனத்தை பாஜக அரசு உருவாக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

Intro:Body:

TK Rangarajan,CPI(M) in Rajya Sabha: It's black day.Indian constitution has been raped by BJP govt. You didn't consult people of J&K-Ladakh. You dissolved Assembly,you don't want to hold any election. You've taken another 35000 Army people there. You're creating another Palestine

Conclusion:
Last Updated : Aug 5, 2019, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.